அலுவலக வளாகத்திற்குள் நாற்காலிகளை தூக்கி வீசிய அரசியல் கட்சியினர் 60 பேர் கைது
விஜயாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் மனுக்கள் நிராகரிக் கப்பட்டதால் வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சியினர் சங்க, அலுவலகத்திற்குள் நாற்காலிகளை தூக்கி வீசினார்கள்.
நல்லூர்,
திருப்பூர், விஜயாபுரம் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் தேர்தல் மனுக்கள் நிராகரிக் கப்பட்டதால் வேட்புமனு தாக்கல் செய்த அரசியல் கட்சியினர் சங்க, அலுவலகத்திற்குள் நாற் காலிகளை தூக்கி வீசினார்கள். மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் விஜயாபுரத்தில் விஜயாபுரம், நகர கூட்டுறவு கடன் சங்க தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த ஏப்ரல் 30-ந் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 73 பேர் மனுதாக்கல் செய்தனர். இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு நேற்று மாலை 5 மணிக்கு அறிவிப்பதாக தெரிவித்தனர். அதனால் வேட்பு மனுதாக்கல் செய்த வர்கள் மாலை 4 மணிக்கே கூட்டுறவு சங்கத்தில் காத்து நின்றனர். சரியாக 5 மணியளவில் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அறிவிப்பு பதாகையில் 14 பேர் மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டியல் கொண்ட நோட்டீசு அறிவிப்பு பலகையில் அதி காரிகள் ஓட்டினர்.
இதனைப் பார்த்த தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா., அம்மா மக்கள் முன்னேற் றக்கழகம் உள்ளிட்ட கட்சி சார்ந்தவர்கள் தங்கள் மனுக் கள் நிராகரிக் கப்பட் டதற்கான காரணம் என்ன? என்று கேட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அரசியல் கட்சியினரை அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளி அலுவலக கதவுகள் அடைக்கப் பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த அரசியல் கட்சியினர் நாற் காலிகள், பதாகைகளை கூட் டுறவு சங்க அலுவலக வளாகத் திற்குள் தூக்கி வீசினார்கள்.பின்னர் அதிகாரிகளை வெளியே செல்ல விடாமல் நுழைவாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் அப்பகுதி பரபரப் பாக காணப்பட்டது. ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர் களிடம் தெற்கு உதவி கமிஷனர் தங்கவேல், ஊரக போலீஸ் இன்ஸ் பெக்டர்கள் ப்ருதுனில்லா பேகம், தென்ன ரசு, தெற்கு மகளிர் காவல் மீனாகுமாரி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நிராகரிக்கப்பட்ட மனுதாரர் கள் தங்கள் மனுக்கள் நிராகரிப்புக்கான காரணங் களை எழுத்துப் பூர்வமாக உடனே எழுதிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதிகாரிகள் உடனே எழுதி கொடுக்க முடியாது என்றனர்.
இதையடுத்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்து அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதையடுத்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் சங்க தலைவர் சேகர் என்கிற ஜெகநாதன், தி.மு.க. சேர்ந்த வடக்கு மாவட்ட செயலாளர் செல்வ ராஜ், நல்லூர் பகுதி பொறுப் பாளர் க. ரவி, கோவிந்தராஜ், காங்கிரஸ் கோபால்சாமி, த.மா.கா. சேதுபதி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நல்லூர் பகுதி செயலாளர் கோபாலகிருஷ்ணன், ம.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்து ராக்கியா பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதே போல் மாணிக்காபுரம் கூட்டுறவு சங்க தேர்தலில் வேட்பு தாக்கல் செய்தவர் களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து கட்சியை சேர்ந்த வர்கள் தேர்தல் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story