
திருப்பூர் வழியாக ஹுப்ளி-கொல்லம் இடையே சிறப்பு ரெயில்
ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்கு ஹுப்ளியிலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கொல்லத்தை சென்றடையும்.
27 Sept 2025 4:22 AM
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வாலிபர் எடுத்த விபரீத முடிவு
யோகேஷ் தனது வீட்டுக்கு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்தார்.
26 Sept 2025 11:33 PM
கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கொன்ற வடமாநில தொழிலாளி... திருப்பூரில் பரபரப்பு
கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
23 Sept 2025 4:05 PM
தீபாவளி பண்டிகை: திருப்பூரில் உள்நாட்டு ஆடை தயாரிப்பு தீவிரம்
ஜவுளி சந்தைகளில் திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகள் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
21 Sept 2025 9:24 PM
அந்தரங்க உறுப்பை படம் பிடித்து மாணவனுக்கு அனுப்பிய கணித ஆசிரியர்... அடுத்து நடந்த பரபரப்பு
11-ம் வகுப்பு மாணவன் அதிகப்படியாக செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
20 Sept 2025 6:29 PM
மயக்க மருந்து கொடுத்து சிறுமி பலாத்காரம்: போக்சோவில் தொழிலாளி கைது
13 வயது சிறுமிக்கு தேநீரில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 Sept 2025 4:17 AM
வகுப்பறையில் மயங்கி விழுந்து பிளஸ்-2 மாணவி உயிரிழப்பு - போலீசார் விசாரணை
வகுப்பறையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவிகள், ஆசிரியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Sept 2025 2:40 AM
மதுபோதையில் பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபர் - இளம்பெண் படுகாயம்
பேருந்தின் முன் பக்கமாக அமர்ந்திருந்த 20 வயது இளம்பெண் தலை மீது கல் விழுந்துள்ளது.
19 Sept 2025 11:28 AM
47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள மொத்தம் 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
18 Sept 2025 12:34 PM
வேறு பெண்ணுடன் கணவர் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்த மனைவி... அடுத்து நடந்த விபரீதம்
சிவக்குமார், கீர்த்தி மீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
16 Sept 2025 6:20 PM
கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பிய கணவன்... மனைவி எடுத்த விபரீத முடிவு
சிவக்குமார் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோவை கீர்த்தி மீனாவின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.
15 Sept 2025 12:18 PM
திருப்பூர்: பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Sept 2025 11:58 PM