மாவட்ட செய்திகள்

கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை + "||" + Mysterious death of court employee: Police investigation into wife, relatives

கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை

கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை
கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு: மனைவி, உறவினர்களிடம் போலீசார் விசாரணை.
அம்பை,

அம்பை அருகே உள்ள மணிமுத்தாறு பள்ளிக்கூடத்தெரு பொதுப்பணித்துறை குடியிருப்பை சேர்ந்தவர் கனகசபாபதி (வயது 54). இவர் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பதிவுரு எழுத்தராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து மணிமுத்தாறு கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் கனகசபாபதியின் மனைவி இந்திரா (50) மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் திருட்டு போனது. இதுகுறித்து ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை
பாளையங்கோட்டை சிறையில் கைதி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு.
3. ரமேஷ் ஜார்கிகோளி வழக்கு விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்
ரமேஷ் ஜார்கிகோளி வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
4. ரூ.100 கோடி மாமூல் விவகாரத்தில் வழக்குப்பதிவை தொடர்ந்து முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ரூ.100 கோடி மாமூல் புகார் தொடர்பாக மராட்டிய முன்னாள் உள்துறை மந்திாி அனில் தேஷ்முக் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
5. கோவில் குளத்தில் டைல்ஸ் தொழிலாளி பிணம் தவறி விழுந்தாரா? தற்கொலையா? போலீசார் விசாரணை
மயிலாடுதுறை கோவில் குளத்தில் டைல்ஸ் தொழிலாளி பிணம் தவறி விழுந்தாரா? தற்கொலையா? போலீசார் விசாரணை.