காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி


காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட மின்வாரிய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 28 May 2021 5:15 AM GMT (Updated: 28 May 2021 5:15 AM GMT)

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மின்வாரிய ஊழியர்கள் 200 பேருக்கு தினந்தோறும் தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் முகாமை தொடக்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஆர்.ஜி.பிரசாத், செயற்பொறியாளர்கள் தீபசுந்தரி, சரவணதங்கம், உதவி செயற்பொறியாளர் இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story