கல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேரின் வாகனங்கள் பறிமுதல்
தினத்தந்தி 30 May 2021 9:29 AM IST (Updated: 30 May 2021 9:29 AM IST)
Text Sizeகல்பாக்கத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேரின் வாகனங்கள் பறிமுதல்.
கல்பாக்கம்,
கொரோனா தொற்று பரவலையடுத்து தடையில்லா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உரிய காரணமின்றி சுற்றி திரிந்த 6 பேரின் இருசக்கர வாகனங்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேதுபதி, சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire