காஞ்சீபுரத்தில் நாளை மின்தடை


காஞ்சீபுரத்தில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 27 Dec 2021 7:25 PM IST (Updated: 27 Dec 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் உட்புற துணைமின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது.

அப்போது மாமல்லன் நகர், மின் நகர், திருக்காலிமேடு, கிழக்கு ராஜ வீதி, செங்கழுநீரோடை வீதி, காமாட்சி அம்மன் கோவில் சார்ந்த பகுதிகள், வைகுண்ட பெருமாள் கோவில் சார்ந்த பகுதிகள், ரெயில்வே ரோடு மற்றும் காந்தி ரோடு போன்ற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இத்தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story