ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்


ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் டிரோனை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்
x
தினத்தந்தி 24 Oct 2020 1:55 PM IST (Updated: 24 Oct 2020 1:55 PM IST)
t-max-icont-min-icon

இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தான் ராணுவத்தின் குவாட்காப்டர் எனப்படும் டிரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் கெரன் செக்டாரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ,  இந்திய எல்லைக்குள் அத்துமீறி பறந்த பாகிஸ்தானின் டிரோன், ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. குவாட்காப்டர் எனப்படும் இந்த டிரோன் சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது ஆகும். 

Next Story