தேசிய செய்திகள்

அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது + "||" + 1.5 crore worth of drugs seized in Assam; 2 people arrested

அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது

அசாமில் ரூ.1.5 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல்; 2 பேர் கைது
அசாமில் சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி மதிப்பிலான 250 கிராம் கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.


கம்ரூப்,

அசாம் மாநிலத்தில் பா.ஜ.க. முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, கம்ரூப் நகர போலீசார், உளவு தகவல் அடிப்படையில் சோதனை நடத்தி 2 பேரை கைது செய்தனர்.

இதில், அந்த நபர்களிடம் இருந்து 250 கிராம் அளவுள்ள ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  இதன் மதிப்பு சர்வதேச அளவில் ரூ.1.5 கோடி ஆகும் என தெரிவித்து உள்ளார்.  கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது
அடுத்தவரின் வீடுகளை குத்தகைக்கு விட்டு ரூ.78 லட்சம் சுருட்டல் மோசடி நபர் கைது.
2. குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல்
குடிநீர் குழாய்களில் பொருத்தப்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3. கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
கடன் வாங்கி தருவதாக தொடர்ந்து மோசடி: முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.
4. ரசாயனம் தடவிய 100 கிலோ மீன்கள் பறிமுதல்
காரைக்குடியில் உணவு பாதுகாப்பு அலுவலர் நடத்திய அதிரடி சோதனையில் ரசாயனம் தடவப்பட்ட 100 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
5. காஷ்மீரில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை; பயங்கரவாதி கைது
காஷ்மீரில் இரு பயங்கரவாத வழக்குகளில் 15 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பயங்கரவாதியை கைது செய்துள்ளனர்.