தேசிய செய்திகள்

மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு + "||" + Earthquake in Meghalaya following Manipur; Recorded as 4.3 in Richter

மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு

மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.3 ஆக பதிவு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரை தொடர்ந்து மேகாலயாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.துரா,

மேகாலயாவின் துரா நகரின் வடக்கு பகுதியில் இன்று இன்று கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.  இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியில் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு தப்பியோடினர்.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.  இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் உக்ருல் நகரில் இருந்து தென்கிழக்கே 57 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.56 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி இருந்தது.  இந்நிலையில், மற்றொரு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் திடீர் நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
2. சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி
சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
3. ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்: ரிக்டரில் 6.0 ஆக பதிவு
ஜப்பானில் இன்று அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
4. மியான்மரில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மியான்மரில் அதிகாலையில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
5. அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
அருணாசல பிரதேசத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.