உத்தரகாண்டில் கனமழை; 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு

x
தினத்தந்தி 23 Oct 2021 2:47 AM IST (Updated: 23 Oct 2021 2:47 AM IST)
உத்தரகாண்டில் குமாவன் மண்டலத்தில் கனமழைக்கு 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்டில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி கூறியுள்ளார். இந்த நிலையில், குமாவன் மண்டல ஆணையாளர் சுஷில் குமார் கூறும்போது, கடந்த 17 முதல் 19 ஆகிய 3 நாட்களில் ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளர்.
கனமழையால் குமாவன் நகரில் பயிர்கள் மற்றும் பிற சொத்துகளும் சேதமடைந்து உள்ளன. அதிக அளவிலான உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. எண்ணற்ற வீடுகளும் சேதமடைந்து உள்ளன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





