
தலைமுடி உதிர்ந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தலைமுடி அதிக அளவு உதிர்ந்து வந்ததாகவும், இதனால் அவர் மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
19 Nov 2025 3:37 AM IST
பங்குச்சந்தையில் நஷ்டம்.. மகனை கொன்றுவிட்டு, மத்திய அரசு அதிகாரி எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி
கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
28 Oct 2025 11:07 AM IST
ஜிஎஸ்டி வரிகுறைப்பால் அரசுக்கு ரூ.3,700 கோடி இழப்பு
வரிகுறைப்பால் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என பாரத ஸ்டேட் வங்கி ஆய்வரிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது.
6 Sept 2025 10:33 AM IST
ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.53 லட்சம் இழப்பு: தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2024 7:05 AM IST
தக்காளி விளைச்சல் பாதிப்பால் நஷ்டம்; தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
தக்காளி விளைச்சலில் நஷ்டம் ஏற்பட்டதால் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
7 Oct 2023 3:45 AM IST
அரசியல்வாதிகளால் ரூ.40 கோடி இழந்தேன் - நடிகை கங்கனா ரணாவத்
தமிழில் தாம்தூம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கங்கனா ரணாவத் தலைவி படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்....
19 May 2023 7:15 AM IST
வினியோகஸ்தருக்கு நஷ்டம்: கங்கனா படத்துக்கு எதிராக வழக்கு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாரான 'தலைவி' படம் கடந்த 2021 செப்டம்பர் மாதம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல...
23 March 2023 8:31 AM IST
ரூ.15 கோடி நஷ்டத்தில் அக்ஷய் குமார் படம்
அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த மாதம் 25-ந்தேதி திரைக்கு வந்த ராம் சேது படமும் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த படத்தை ரூ.90 கோடி செலவில் எடுத்து இருந்தனர். ஆனால் திரையரங்குகளில் ரூ.75 கோடி மட்டுமே வசூலித்தால் ரூ.15 கோடி நஷ்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
18 Nov 2022 8:21 AM IST
கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியாவுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு
கடந்த ஆண்டு, அதிக வெயில் காரணமாக இந்தியா பல்வேறு துறைகளில் ரூ.13 லட்சம் கோடி வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
21 Oct 2022 5:23 AM IST
விழுப்புரம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.38.94 கோடி இழப்பு
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் விழுப்புரம் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.38.94 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.
14 Sept 2022 8:20 PM IST
இடைத்தேர்தலில் படுதோல்வியை சந்தித்த போரிஸ் ஜான்சனின் கட்சி - பொதுச்செயலாளர் பதவி விலகல்
இங்கிலாந்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவி விலகினார்.
25 Jun 2022 1:19 AM IST




