மாசிமகம்: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Feb 2022 3:25 PM IST (Updated: 14 Feb 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மாசிமகத்தை முன்னிட்டு வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி, 

மாசிமகம் திருவிழாவை ஒட்டி வரும் 16ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக  பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.





Next Story