ஜம்மு காஷ்மீர்: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 March 2022 5:56 PM IST (Updated: 13 March 2022 5:56 PM IST)
t-max-icont-min-icon

பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.



ஜம்மு காஷ்மீர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஆபரேஷன் தோஷ் கலன்' என்ற பெயரில் பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். 

அப்பொது பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றிவளைத்த அவர்கள் பயங்கரவாதிகளின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த தகவலை இந்திய இராணுவம் தெரிவித்தது.

Next Story