இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா

நாடு முழுவதும் இதுவரை 4.44 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 51 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 98 ஆயிரத்து 298 ஆக உயர்ந்தது.
நேற்று காலை நிலவரப்படி 480 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்தனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 65 ஆயிரத்து 783 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 31 ஆக நீடிக்கிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





