பாஜக அதன் நிறத்தை மாற்றாது... எங்கள் நோக்கம், கொள்கையில் உறுதியாக உள்ளோம் - ஜேபி நட்டா


பாஜக அதன் நிறத்தை மாற்றாது... எங்கள் நோக்கம், கொள்கையில் உறுதியாக உள்ளோம் - ஜேபி நட்டா
x

மற்ற கட்சிகளை போன்று அல்லாமல் பாஜக அதன் நிறத்தை மாற்றாது என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

சிம்லா,

இமாச்சலபிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் பாஜக அலுவகத்தை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜேபி நட்டா, மற்ற கட்சிகளை போன்று அல்லாமல் பாஜக அதன் நிறத்தை மாற்றாது. எங்கள் நோக்கம் மற்றும் கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். அனைத்து கட்சிகளும் மூழ்கி விட்டன. அண்ணன் - தங்கை கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது' என்றார்.


Next Story