மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார்.
புதுடெல்லி,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் நாளை ஜம்மு காஷ்மீர் செல்கிறார். நாளையும் நாளை மறுநாளும் ஜம்மு காஷ்மீரில் சுற்றுப்பயணம் மேற்கொளும் ராஜ்நாத்சிங், எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களை சந்தித்து உரையாடுகிறார்.
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்த உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஊடுருவல்களை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ராணுவ அதிகாரிகள், ராஜ்நாத்சிங்கிடம் விளக்குவார்கள் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story