கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த ராட்சத மரம் - நூலிழையில் தப்பிய பள்ளி பேருந்து

கனமழையால் வேரோடு சாய்ந்து விழுந்த ராட்சத மரம் - நூலிழையில் தப்பிய பள்ளி பேருந்து
x

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, கனமழை பெய்த போது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

கோழிக்கோடு,

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே, கனமழை பெய்த போது பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது.

ஆலுவா பகுதியில் இருந்து புரியாறு செல்லும் சாலையில் இருந்த காற்றாடி மரம், வேரோடு சாய்ந்தது. இதனிடையே, மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்து, நூலிழையில் தப்பியது. மேலும், மரம் சாய்ந்த போது, அப்பகுதியில் வாகனங்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

1 More update

Next Story