இமாசலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: சாலைகள் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு


இமாசலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: சாலைகள் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
x

இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அடல் சுரங்கபாதைக்கு அருகில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சிம்லா,

இமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத அளவில் நிலவும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் லாஹவுல் ஸ்பிதி பகுதியில் பெய்த பனிப்பொழிவால் சாலைகள் தெரியாத அளவுக்கு முழுவதுமாக மூடப்பட்டது. சாலைகள் பனியால் மூடப்பட்டதால், பாதுகாப்பு நலன் கருதி அதிகாரிகள் போக்குவரத்தை தடை செய்தனர். மேலும், கொட்டி கிடக்கும் பனியை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story