
இமாசல பிரதேசத்தில் 2 அரசு பஸ்கள் தீ வைப்பு - இளைஞர் கைது
விசாரணையில் இளைஞர் மதுபோதையில் இந்த செயலை செய்ததாக தெரியவந்துள்ளது
9 Nov 2025 4:17 PM IST
சிறுத்தை தாக்கி 3 பெண்கள் காயம்
சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
21 Oct 2025 1:50 AM IST
இமாசலபிரதேசம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து - 6 பேர் பலி
இமாசலபிரதேசத்தில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 6 பேர் பலியானார்கள்.
9 Aug 2025 2:38 AM IST
இமாசலபிரதேசத்தில் கனமழைக்கு பலி 78 ஆக உயர்வு-31 பேர் மாயம்
கனமழையால் ஏற்பட்ட இழப்புகள் ₹572 கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது
7 July 2025 9:29 PM IST
இமாசலபிரதேசத்தில் கனமழைக்கு ஒரே நாளில் 10 பேர் பலி; 34 பேர் மாயம்
கனமழையால் மாநிலம் முழுவதும் தற்போது சுமார் 406 சாலைகள் மூடப்பட்டுள்ளன,
3 July 2025 12:30 AM IST
சைதை துரைசாமியின் மகன் குறித்த தகவல் இன்னும் கிடைக்கவில்லை - இமாசலபிரதேச காவல்துறை
சில இடங்களில் கடும் பனிமூட்டத்தால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
5 Feb 2024 9:54 PM IST
இமாசலபிரதேசத்தில் சாலை விபத்தில் 5 பேர் பலி
பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதுடன், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
3 Nov 2023 11:56 PM IST
இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு உதவ வேண்டும் - பிரியங்கா காந்தி வேண்டுகோள்
இமாசலபிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு உதவ வேண்டும் என்று பிரியங்கா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 Sept 2023 9:34 AM IST
இமாசலபிரதேசத்தில் கார் மோதி 5 தொழிலாளர்கள் பலி..!
இமாசலபிரதேசத்தில் கார் மோதி 5 தொழிலாளர்கள் பலியாகியினர்.
8 March 2023 5:16 AM IST
இமாசலபிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு: சாலைகள் பனியால் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
இமாச்சல பிரதேசத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அடல் சுரங்கபாதைக்கு அருகில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
28 Jan 2023 3:16 PM IST
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் - இமாச்சல பிரதேச முதல்-மந்திரி
முதல் அமைச்சரவையில் வாக்குறுதி அளித்தப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் கூறினார்.
12 Dec 2022 4:15 PM IST
இமாசலபிரதேச முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றார்
இமாசலபிரதேச மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக சுக்விந்தர்சிங் சுக்கு பதவி ஏற்றுக் கொண்டார்
11 Dec 2022 2:19 PM IST




