வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இல்லை - மத்திய அரசு அறிவிப்பு


வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இல்லை - மத்திய அரசு அறிவிப்பு
x

வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு தடையோ, கட்டுப்பாடுகளோ எதுவும் இல்லை என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

வெங்காய விதைகளை ஏற்றுமதி செய்வதற்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இருப்பதாக தெளிவுபடுத்தி உள்ளது.

1 More update

Next Story