மழையில் மிதக்கும் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை..!


மழையில் மிதக்கும் மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை..!
x

மும்பையில் பெய்த கனமழையால், சாலைகள் தோறும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை மாநகரில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகள் தோறும் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளித்தது.

இந்த நிலையில், மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.



Next Story