தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது
முக்கூடல் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கூடல்:
முக்கூடலைச் சேர்ந்த ராதாசிங் (வயது 70) என்பவருக்கு கீழபாப்பாக்குடி அருகே தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள மின்மோட்டாரை கடந்த ஏப்ரல் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டதாக பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம், வழக்குபதிவு செய்து, பருத்திவாய்குளத்தை சேர்ந்த இசக்கி (37), நத்தன்தட்டையை சேர்ந்த கந்தசாமி (40) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire