
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலத்தைத் தொடர்ந்து உச்சிக்கால பூஜையும், மாலையில் தீர்த்தவாரியும் நடந்தது.
14 July 2025 1:10 PM IST
திருநெல்வேலி: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்ட போலீசார் புகையிலை, கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு பற்றியும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
27 May 2025 3:14 PM IST
தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது
முக்கூடல் அருகே தோட்டத்தில் மின்மோட்டார் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 July 2023 12:22 AM IST
முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
3 July 2023 12:08 AM IST
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் 8-ம் நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குட ஊர்வலம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் 8-ம் நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
10 July 2022 12:04 PM IST
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனித் திருவிழா கொடியேற்றம்...!
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் ஆனி திருவிழா இன்று முதல் 13-ஆம் தேதி வரை 11 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
3 July 2022 2:16 PM IST
டயர் வெடித்து குளத்துக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு
முக்கூடல் அருகே டயர் வெடித்து குளத்துக்குள் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
11 Jun 2022 4:43 PM IST




