நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை


நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை
x
தினத்தந்தி 12 March 2020 6:46 AM GMT (Updated: 2020-03-12T12:16:19+05:30)

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, 

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பனையூரில் உள்ள பண்ணை வீட்டில் பிகில் படம்  தொடர்பாக விசாரணை நடப்பதாக  கூறப்படுகிறது.  

மாஸ்டர் பட இணைத் தயாரிப்பாளர் வீட்டில் இரு தினங்களுக்கு முன் சோதனை நடந்த நிலையில் விசாரணை நடந்து வருகிறது.

Next Story