தசரா பண்டிகையையொட்டி உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை


தசரா பண்டிகையையொட்டி உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை
x
தினத்தந்தி 15 Oct 2020 10:13 PM IST (Updated: 15 Oct 2020 10:13 PM IST)
t-max-icont-min-icon

தசரா பண்டிகையையொட்டி உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தசரா பண்டிகையையொட்டி, சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக்கிளைக்கு அக். 17 முதல் 27ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அவசர வழக்குகள் அக்.20ல் மனுதாக்கல் செய்தால், அக். 22-ம் தேதி விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் சி.குமரப்பன் தெரிவித்துள்ளார்.

Next Story