5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

x
தினத்தந்தி 28 Oct 2020 5:25 PM IST (Updated: 28 Oct 2020 5:25 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் பலாத்காரம் செய்து 2 பெண்களை கொன்ற வழக்கில், 5 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

விழுப்புரம், 

முன்னதாக 2012, 2014 ஆம் ஆண்டுகளில் 2 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 5 பேர் மீதும் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்தி இருந்தது.

Next Story