தி.மு.க சார்பாக போட்டியிடும் நகராட்சி தலைவர் விபரம்...


தி.மு.க  சார்பாக போட்டியிடும்  நகராட்சி தலைவர் விபரம்...
x
தினத்தந்தி 3 March 2022 3:29 PM IST (Updated: 3 March 2022 3:29 PM IST)
t-max-icont-min-icon

நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களின் பட்டியலை தி.மு.க வெளியிட்டுள்ளது

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்பு உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நகராட்சி தலைவர் பதிவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டு உள்ளது.

அதில் கூறியிருப்பதாவது,

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

பொன்னேரி - டாக்டர் பரிமளம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம்
பூவிருந்தவல்லி -  காஞ்சனா சுதாகர்
திருவேற்காடு - இ. கிருஷ்ணமூர்த்தி
திருநின்றவூர் -  உஷாராணி

திருவள்ளூர் மேற்கு மாவட்டம்

திருவள்ளூர் -  உதயமலர் பாண்டியன்
திருத்தணி -  சரஸ்வதி பூபதி
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்
குன்றத்தூர் - சத்தியமூர்த்தி
செங்கல்பட்டு -  தேன்மொழி
மறைமலை நகர் - சண்முகம்
கூடுவாஞ்சேரி - எம்.கே.டி. கார்த்திக்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்

மதுராந்தகம் -  கே.மலர்விழி குமார்

வேலூர் கிழக்கு மாவட்டம்

அரக்கோணம் -  லட்சுமி பாரி
ஆற்காடு -  எஸ்.ஆர்.பி.தேவி
மேல் விஷாரம் - எஸ்.டி.முகமது அமீன்
இராணிப்பேட்டை -  சுஜாதா
வாலாசாபேட்டை -  அரணி தில்லைதுளசி
சோளிங்கர் -  தமிடிநச்செல்வி

வேலூர் மத்திய மாவட்டம்

குடியாத்தம் - சௌந்தரராஜன்
பேர்ணாம்பட்டு -  பிரேமா வெற்றிவேல்
வேலூர் மேற்கு மாவட்டம்
ஆம்பூர் - ஏஜியாஸ் அகமத்
திருப்பத்தூர் -  சங்கீதா வெங்கடேசன்
வாணியம்பாடி -  உமா பாடீநு
ஜோலார்பேட்டை -  காவியா
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்
ஆரணி - ஏ.சி.மணி
திருவத்திபுரம்(செடீநுயாறு) - விஸ்வநாதன்
வந்தவாசி - ஜலால்

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்

திருவண்ணாமலை -  நிர்மலா

விழுப்புரம் வடக்கு மாவட்டம்

திண்டிவனம் -  நிர்மலா

விழுப்புரம் மத்திய மாவட்டம்

விழுப்புரம் - தமிடிநச்செல்வி
கோட்டக்குப்பம் - எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி
திருக்கோவிலூர் - டி.என்.முருகன்

கள்ளக்குறிச்சி  மாவட்டம்

உளுந்தூர்பேட்டை - திருநாவுக்கரசு
கள்ளக்குறிச்சி - சுப்புராயலு

கடலூர் கிழக்கு மாவட்டம்

சிதம்பரம் - கே.ஆர்.செந்தில்குமார்
வடலூர் - எஸ். சிவக்குமார்

கடலூர் மேற்கு மாவட்டம்

பண்ருட்டி - சிவா
விருத்தாசலம் - டாக்டர் சங்கவி முருகதாஸ்
திட்டக்குடி -  வெண்ணிலா

தஞ்சை தெற்கு மாவட்டம்

பட்டுக்கோட்டை -  சண்முகப்பிரியா
அதிராம்பட்டினம் - . தாஹிரா அம்மாள்

நாகை வடக்கு மாவட்டம்

மயிலாடுதுறை - குண்டாமணி செல்வராஜ்
சீர்காழி -  துர்கா பரமேஸ்வரி

நாகை தெற்கு மாவட்டம்

நாகப்பட்டினம் - மாரிமுத்து
வேதாரண்யம் - மா.மீ. புகழேந்தி
திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி -  மீனாட்சி சூர்யபிரகாஷ்
திருத்துறைப்பூண்டி -  கவிதா பாண்டியன்
திருவாரூர் -  புவனப்பிரியா
திருச்சி வடக்கு மாவட்டம்
துறையூர் -  செல்வராணி மலர்மன்னன்
முசிறி -  கலைச்செல்வி சிவக்குமார்
திருச்சி மத்திய மாவட்டம்
இலால்குடி - துரை மாணிக்கம்

திருச்சி தெற்கு மாவட்டம்

துவாக்குடி - காயாம்பு
மணப்பாறை - மைக்கேல் ராஜ்
பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூர் -  அம்பிகா ராஜேந்திரன்
அரியலூர் மாவட்டம்
அரியலூர் -  சாந்தி கலைவாணன்
கரூர் மாவட்டம்
குளித்தலை -  சகுந்தலா பல்லவிராஜா
பள்ளப்பட்டி -  முனவர்ஜான்
புகளூர் - குணசேகரன்

புதுக்கோட்டை  மாவட்டம்

புதுக்கோட்டை - திலகவதி செந்தில்குமார்
அறந்தாங்கி - ஆனந்த்
சேலம் கிழக்கு மாவட்டம்
ஆத்தூர் -  நிர்மலா பபிதா
நரசிங்கபுரம் - எம். அலெக்சாண்டர்

சேலம் மேற்கு மாவட்டம்

மேட்டூர் -  சந்திரா
தாரமங்கலம் - டி.எம்.எஸ்.குணசேகரன்

நாமக்கல்  மாவட்டம்

நாமக்கல் - கலாநிதி
இராசிபுரம் - கவிதா சங்கர்
திருச்செங்கோடு - டி. கார்த்திகேயன்
பள்ளிபாளையம் - அமுதா
குமாரபாளையம் - சத்தியசீலன்

தருமபுரி கிழக்கு மாவட்டம்

தருமபுரி -  லட்சுமி நாட்டான் மாது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்

கிருஷ்ணகிரி -  பரிதா நவாப்

கோவை மாவட்டம்

காரமடை -  உஷா வெங்கடேசன்
மேட்டுபாளையம் -  அருள் வடிவு
கூடலூர் - அறிவரசு
பொள்ளாச்சி -  சியாமளா நவநீதகிருஷ்ணன்
வால்பாறை -  காமாட்சி கணேசன்
மதுக்கரை -  நூர்ஜகான்

திருப்பூர் கிழக்கு மாவட்டம்

வெள்ளகோவில் -  கனியரசி
தாராபுரம் - பாப்பு கண்ணன்

திருப்பூர் மாவட்டம்

பல்லடம் - கவிதாமணி ராஜேந்திரகுமார்
உடுமலைபேட்டை - ஜெயக்குமார்

ஈரோடு வடக்கு மாவட்டம்

பவானி -  இ. சிந்தூரி
சத்தியமங்கலம் -  ஜானகி ராமசாமி
புளியம்பட்டி - ஜனார்த்தனன்
நீலகிரி மாவட்டம்
குன்னூர் -  ஷீலா கேத்தரின்
உதகமண்டலம் -  வாணீஸ்வரி
நெல்லியாளம் -  சிவகாமி
கூடலூர் -  வெண்ணிலா

மதுரை வடக்கு மாவட்டம்

மேலூர் - முகமது யாசின்
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
கொடைக்கானல் - செல்லதுரை
பழனி -  உமாமகேஸ்வரி

திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

ஒட்டன்சத்திரம் - திருமலைசாமி
தேனி வடக்கு மாவட்டம்
போடிநாயக்கனூர் -  ராஜராஜேஸ்வரி
பெரியகுளம் -  சுனிதா
தேனி தெற்கு மாவட்டம்
சின்னமனூர் -  அடீநுயம்மாள் ராமு
கம்பம் -  வனிதா நெப்போலியன்
கூடலூர் -  பத்மாவதி லோகன்துரை
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் - கார்மேகம்
ராமேஸ்வரம் - நாசர்கான்
கீழக்கரை -  செஹானஸ் ஆபிதா
பரமக்குடி - சேது கருணாநிதி

சிவகங்கை மாவட்டம்

மானாமதுரை - மாரியப்பன் கென்னடி
சிவகங்கை - துரை ஆனந்த்

விருதுநகர் வடக்கு மாவட்டம்

விருதுநகர் - மாதவன்
விருதுநகர் தெற்கு மாவட்டம்
அருப்புக்கோட்டை -  சுந்தரலட்சுமி சிவபிரகாசம்
சாத்தூர் - குருசாமி
திருவில்லிபுத்தூர் - தங்கம் ரவிகண்ணன்
ராஜபாளையம் -  பவித்ரா ஷியாம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

அம்பாசமுத்திரம் - கே.கே.சி. பிரபாகரன் பாண்டியன்
விக்கிரமசிங்கபுரம் - செல்வசுரேஷ் பெருமாள்
களக்காடு -  சாந்தி

தென்காசி வடக்கு மாவட்டம்

செங்கோட்டை -  பிளாசா
கடையநல்லூர் - ஹபீப் ரஹ்மான்
புளியங்குடி -  விஜயா

தென்காசி தெற்கு மாவட்டம்

சங்கரன்கோவில் -  உமா மகேஸ்வரி
தென்காசி - சாதீர்

தூத்துக்குடி மாவட்டம்

கோவில்பட்டி - கருணாநிதி
காயல்பட்டணம் - முத்து முகமது
திருச்செந்தூர் - சிவ ஆனந்தி

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

குளச்சல் - ஜான்சன் சார்லஸ்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம்
குழித்துறை -  பெர்லின் தீபா
பத்மநாபபுரம் - அருள் சோபன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story