உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து


உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 10 March 2022 9:08 PM IST (Updated: 10 March 2022 9:13 PM IST)
t-max-icont-min-icon

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

சென்னை,

காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்' என்று கூறியுள்ளார்.

Next Story