2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்


2024-ம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறை: தமிழக அரசு பட்டியல்
x
தினத்தந்தி 11 Nov 2023 12:15 AM GMT (Updated: 11 Nov 2023 12:16 AM GMT)

ஜனவரி மாதத்துக்கு அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் 5 நாட்கள் அரசு விடுமுறை. அதில் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை,

வரும் 2024-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், மே தினம் உட்பட 24 பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

01.01.24 திங்கட்கிழமை ஆங்கில புத்தாண்டு விடுமுறை

15.01.24. திங்கட்கிழமை பொங்கல் விடுமுறை

16.01.24 செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம் விடுமுறை

17.01.24 புதன்கிழமை உழவர் திருநாள் விடுமுறை

25.01.24 வியாழக்கிழமை தைப்பூசம் விடுமுறை

26.01.24 வெள்ளிக்கிழமை குடியரசு தினம்

29.03.24 புனித வெள்ளி வெள்ளிக்கிழமை விடுமுறை.

01.04.24. திங்கட்கிழமை விடுமுறை வங்கிகள் ஆண்டுக்கணக்கு முடிவு(கூட்டுறவு / வணிக)

09.04.24 செவ்வாய்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு

11.04.24 வியாழக்கிழமை ரம்ஜான் விடுமுறை

14.04.24 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்தநாள்

21.04.24 ஞாயிற்றுக்கிழமை மகவீரர் ஜெயந்தி

ஜனவரி மாதத்துக்கு அடுத்தபடியாக ஏப்ரல் மாதம் 5 நாட்கள் அரசு விடுமுறை. அதில் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது.

01.05.24 புதன்கிழமை மே தினம்

17.06.24 திங்கட்கிழமை பக்ரீத்

17.07.24 புதன்கிழமை மொகரம்

15.08.24 வியாழக்கிழமை சுதந்திர தினம்

26.08.24 திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி

07.09.24 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி

16.09.24 திங்கட்கிழமை மீலாது நபி

02.10.24 புதன்கிழமை காந்தி ஜெயந்தி

11.10.24 வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை

12.10.24 சனிக்கிழமை விஜய தசமி

31.10.24 வியாழக்கிழமை தீபாவளி

ஜனவரி, ஏப்ரல் மாதத்துக்கு அடுத்தபடியாக அக்டோபர் மாதம் 4 நாட்கள் அரசு விடுமுறை. நவம்பர் மாதம் அரசு விடுமுறையே கிடையாது.

25.12.2024 புதன்கிழமை கிறிஸ்துமஸ் மேலே அறிவிக்கப்பட்டுள்ள பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வரும் அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்


Next Story