சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு



சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 அதிகரித்துள்ளது.
சென்னை,
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் கானப்பட்டு வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.41 ஆயிரத்து 520-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.248 அதிகரித்து ரூ.41 ஆயிரத்து 768-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5 ஆயிரத்து 221-ஆக உள்ளது.
அதேபோல, வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.74 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire