
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு
தங்கத்திற்கு நிகரான மாற்று முதலீடாக ஒவ்வொரு நாட்டின் கரன்சியும் இல்லை. அதனால் எல்லா நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன
15 Dec 2025 4:34 PM IST
ரூ.1 லட்சத்தை கடந்தது..! புதிய உச்சம் தொட்டு நகைபிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தங்கம் விலை
இன்று பிற்பகலில் 2-வது முறையாக தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
15 Dec 2025 3:21 PM IST
ரூ.1 லட்சத்தை நெருங்கிய ஒரு சவரன் தங்கம் விலை... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
15 Dec 2025 9:40 AM IST
மீண்டும் கட்டுக்கடங்காமல் புதிய உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை.. என்ன காரணம்..?
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.2,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்தை நெருங்கி இருந்தது.
13 Dec 2025 9:30 AM IST
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி
தங்கம், வெள்ளி, விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
12 Dec 2025 3:32 PM IST
புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
வரலாறு காணாத புதிய உச்சத்தை வெள்ளி விலை தொட்டிருக்கிறது. நேற்று, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது.
12 Dec 2025 9:23 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. ஏறுமுகத்தில் வெள்ளிவிலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
11 Dec 2025 9:36 AM IST
சற்று உயர்ந்த தங்கம் விலை.. வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது.
10 Dec 2025 9:48 AM IST
தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?
தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
9 Dec 2025 9:44 AM IST
இன்றைய தங்கம் விலை நிலவரம்..!
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.
8 Dec 2025 9:39 AM IST
தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.
6 Dec 2025 9:39 AM IST
மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
5 Dec 2025 9:40 AM IST




