குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிப்பு
குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
குற்ற விசாரணையில் சிறப்பான விசாரணை புரிந்த காவல்துறை அதிகாரிகளுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த 8 காவலர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏசிபி ஜான் விக்டர், ஏஎஸ்பி பொன் கார்த்திக் குமார், ஆய்வாளர்கள் ரம்யா, ரவிக்குமார், விஜயா, வனிதா, சரஸ்வதி மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story