பாம்பன் பாலம் அருகே கொழுந்துவிட்டு எரிந்த தீ -துரிதமாக செயல்பட்ட வீரர்கள் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலம் அருகே ஏற்பட்ட தீயை, தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அணைத்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்த தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
இதனிடையே உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏற்பட்ட தீப்பொறி, கீழுள்ள சருகுகள் மீது பரவியதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story