தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.


தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அ.தி.மு.க.
x
தினத்தந்தி 23 March 2024 7:19 AM GMT (Updated: 23 March 2024 8:08 AM GMT)

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும்; விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் தொகுதிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல்

1. திருவள்ளூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

டாக்டர் பி. வேணுகோபால், முன்னாள்.எம்.பி,

கழக மருத்துவ அணிச் செயலாளர்

எஸ். அப்துல் ரஹீம்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பி.வி.ரமணா

திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

மாதவரம் வி. மூர்த்தி

திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

2. சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதி:

டி. ஜெயக்குமார்

கழக அமைப்புச் செயலாளர்

வட சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ஆர்.எஸ். ராஜேஷ்

வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

டி.ஜி.வெங்கடேஷ் பாபு, முன்னாள்.எம்.பி

வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

3. சென்னை தெற்கு நாடாளுமன்றத் தொகுதி:

எஸ். கோகுல இந்திரா

கழக அமைப்புச் செயலாளர், கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்

விருகை வி.என்.ரவி, முன்னாள்.எம்.எல்.ஏ.,

தென் சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் வாரியத் தலைவர்

தி.நகர் பி. சந்தியா,முன்னாள்.எம்.எல்.ஏ

தென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

எம்.கே அசோக்,முன்னாள்.எம்.எல்.ஏ.

தென் சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

கே.பி. கந்தன், முன்னாள்.எம்.எல்.ஏ

சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

4. சென்னை மத்திய நாடாளுமன்றத் தொகுதி:

டாக்டர் தமிழ்மகன் உசேன்

கழக அவைத் தலைவர் முன்னாள் தலைவர், தமிழ் நாடு வக்பு வாரியம்

நா.பாலகங்கா

கழக அமைப்புச் செயலாளர் வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் வாரியத் தலைவர்

ஆதிராஜாராம்

கழக அமைப்புச் செயலாளர்

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர்

எஸ்.ஆர்.விஜயகுமார், முன்னாள்.எம்.பி கழக மாணவர் அணிச் செயலாளர்

எஸ்.அப்துல் ரஹிம்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலளர்

முன்னாள் அமைச்சர்

ஒய்.ஜவஹர் அலி கழக செய்தித் தொடர்பாளர்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்

5. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி:

பா. பெண்ஜமின்

கழக அமைப்புச் செயலாளர்

திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டி.கே.எம். சின்னையா

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் முன்னாள் அமைச்சர்

எஸ்.அப்தும் ரஹிம்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சிட்லபாக்கம் ராசேந்திரன், முன்னாள்.எம்.பி

செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

வி.அலெக்சாண்டர், முன்னாள்.எம்.எல்.ஏ, திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

6. காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

பா. வளர்மதி

கழக மகளிர் அணிச் செயலாளர்

கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர்

மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள்.எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

வாலாஜாபாத் பா.களோசன், முன்னாள்.எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

வி.சோமசுந்தரம்

காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

7. அரக்கோணம் நாடாளுமன்றந் தொகுதி:

கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திருத்தணி கோ.அரி, முன்னாள்.எம்.பி

கழக அமைப்புச் செயலாளர்

வி.ராமு அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

ஏளி, எம்.எல்.ஏ.,

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

எஸ்.எம்..சுகுமார்

ராணிப்பேட்டை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

8. வேலூர் நாடாளுமன்றத் தொகுதி:

டாக்டர் மு.தம்பிதுரை, எம்.பி.

கழக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர்

முக்கூர் என்.சுப்பிரமணியன்

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கே.சி..வீரமணி

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.ஆர்.கே. அப்பு

வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

த. வேலழகன்

வேலூர் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

9. கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி:

கே.பி. முனுசாமி, எம்.எல்.ஏ.

கழக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பி.பாலகிருஷ்ணா ரெட்டி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கே.அசோக்குமார், எம்.எல்.ஏ.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

10. தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி:

கே.பி.அன்பழகன்,எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ஆர்.கமலக்கண்ணன்

கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்

டி.ஆர்.அன்பழகள்

கழக விவசாயப் பிரிவுத் தலைவர்

என்.சந்திரசேகரன், எம்.பி

11. திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி:

அக்ரி எஸ்பாஸ், கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.

கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கே.சி.வீரமணி

திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.ராமச்சந்திரன்

திருவண்ணாமலை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

12. ஆரணி நாடாளுமன்றத் தொகுதி:

அக்ரி எஸ்பாஸ், கிருஷ்ணமூர்த்தி, எம்.எல்.ஏ.

கழக விவசாயப் பிரிவுச் செயலாளர் திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சேவூர் எஸ்.இராமச்சந்திரன், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ஆர்.எம்.பாபுமுருகவேல், முன்னாள் எம்.எல்.ஏ.

கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

கழக செய்தித் தொடர்பாளர்

வி.பன்னீர்செல்வம், எம்.ஏ. மும்மாள் எம்.எல்.ஏ

கழக வர்த்தக அணி இணைச் செயலாளர்

தூசி கே. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

எல்.ஜெயசுதா,முன்னாள் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்

13. விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

சி.வி. சண்முகம், எம்.பி.

கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

திரு. செஞ்சி ந.ராமச்சந்திரன்

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் மத்திய அமைச்சர்

இ.பாலமுருகன்

கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்

14. கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி:

திரு. ப. மோகன்

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கே.சிங்காரம் முன்னாள் எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர்

ஆர்.இளங்கோவன் அவர்கள்

சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

ஏ. பிரபு, முன்னாள். எம்.எல்.ஏ.

கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

15. சேலம் நாடாளுமன்றத் தொகுதி:

டாக்டர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

திரு. கா. சங்கரதாஸ்

கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

ஆர்.இளங்கோவன்

சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

ஜி.வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.

சேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

எம்.கே. செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

16. நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி:

பி.தங்கமணி, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டாக்டர் வி.சரோஜா

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ். ராஜூ

கழக அமைப்புச் செயலாளர்

எஸ்.சுந்தரராஜன், எம்.எல்.ஏ

சங்ககிரி சட்டமன்றத் தொகுதி

எஸ்.சோர், எம்.எல்.ஏ பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி

17. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி:

கே.ஏ.செங்கோட்டையன்,எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

பி. தங்கமணி, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

கே.வி.இராமலிங்கம் முன்னாள்.எம்.பி

ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

திருப்பூர் சி.சிவசாமி, முன்னாள்.எம்.பி

கழக அமைப்புச் செயலாளர்

வி.பி.சிவசுப்பிரமணி, முன்னாள்.எம்.பி

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

18. திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி:

கே.ஏ.செங்கோட்டையன், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.

கழக தலைமை நிலையச் செயலாளர்

கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

முனைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.எல்.ஏ.

கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.

ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

19. நீலகிரி (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.

கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ப. தனபால், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் தலைவர்

ஏ.கே.செல்வராஜ், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

பி.ஆர்.ஜி.அருண்குமார், எம்.எல்.ஏ.

கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செய்யாளர்

கப்பச்சி டி.வினோத்

நீலகிரி மாவட்டக் கழகச் செயலாளர்

பி.பி.சஜீவன்

கழக வர்த்தக அணித் தலைவர்

20. கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதி:

எஸ்.பி.வேலுமணி, எம்.எல்.ஏ.

கழக தலைமை நிலையச் செயலாளர்

கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ.

கோவை புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

அம்மன் கே.அர்ச்சுணன், எம்.எல்.ஏ.

கோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

செ.ம.வேலுசாமி கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

21. பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி:

எஸ்.பி.வேலுமணி,எம்.எல்.ஏ

கழக தலைமை நிலையச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

முனைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், எம்.எல்.ஏ.

கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர்

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

செ. தாமோதரன், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

சி. மகேந்திரன், எம்.எல்.ஏ.

திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

22. திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி:

திண்டுக்கல் சி.சீனிவாசன், எம்.எல்.ஏ. கழகப் பொருளாளர் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

நத்தம் இரா, விசுவநாதன், எம்.எல்.ஏ.

கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

வி.மருதராஜ்

கழக அமைப்புச் செயலாளர், திண்டுக்கல் மாநகராட்சி முன்னாள் மேயர்

ஆர்.வி.என்.கண்ணன்

கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

23. கரூர் நாடாளுமன்றத் தொகுதி:

கரூர் எம்.சின்னசாமி

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டாக்டர் வி.பி.பி.பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.

கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர்

24. திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி:

டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டி.ரத்தினவேல், முன்னள்.எம்.பி.

கழக அமைப்புச் செயலாளர்

எஸ்.வளர்மதி

கழக அமைப்புச் செயலாளர்முன்னாள் அமைச்சர்

ஆர்..மனோகரன்

கழக அமைப்புச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா

குமார், முன்னள்.எம்.பி.

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ஜே.சீனிவாசன்

திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

25. பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி

பி. தங்கமணி, எம்.எல்.ஏ.

கழக அமைப்புச் செயலாளர் நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

மோகன்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

என்.ஆர்.சிவபதி

கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

தாடி ம. இராசு

அண்ணா தொழிற்சங்கப் போவைத் தலைவர்

வரகூர் அ அருணாசலம்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

எம்.பரஞ்ஜோதி

திருச்சி புறநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

ஆ.இளவரசன், முன்னள்.எம்.பி.

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், முன்னள்.எம்.எல்.எ

பெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலாளர்

26. கடலூர் நாடாளுமன்றத் தொகுதி:

சி.வி.சண்முகம்,எம்.பி.

கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

எம்.சி.சம்பத்

கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சொரத்தூர் இரா ராஜேந்திரன், முன்னள்.எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் கடலூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ஆ. அருண்மொழிதேவன், எம்.எல்.ஏ

கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கோ. சூரியமூர்த்தி

அண்ணா தொழிற்சங்கப் பேரவை இணைச் செயலாளர்

27. சிதம்பரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

செ.செம்மலை

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

என். முருகுமாறன்,முன்னாள் எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

வரகூர் அ அருணாசலம்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

தாமரை எஸ்.ராஜேந்திரன் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா

ஆ. அருண்மொழிதேவன்,எம்.எல்.ஏ.

கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கே.ஏ.பாண்டியன், எம்.எல்.ஏ.

கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

கே.ஏ.ஜெயபால்

கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

எம்.சி. தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

28. மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி:

மணியன்,எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ஆசைமணி, முன்னாள் எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

காந்தி அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

பவுன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ

மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர்

பாரதிமோகன், முன்னாள் எம்.பி

தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

29. நாகப்பட்டினம் (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

காமராஜ், எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

மணியன், எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் நாகப்பட்டினம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

டாக்டர்.கோபால்,முன்னாள் எம்.பி

கழக அமைப்புச் செயலாளர்

சிவா. ராஜமாணிக்கம்

கழக அமைப்புச் செயலாளர்

துரை. செந்தில்

கழக அமைப்புச் செயலாளர்

ஜெயபால் அவர்கள்

கழக மீனவர் பிரிவு இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ஜீவானந்தம் முன்னாள் அமைச்சர்

30. தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி:

காமராஜ், எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

காந்தி அவர்கள்

கழக அமைப்புச் செயலாளர்

துரை, செந்தில் கழக அமைப்புச் செயலாளர்

துரை திருஞானம்

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

சேகர், முன்னாள் எம்.எல்.ஏ

தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

சேகர்

தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர்

ரெத்தினசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.

தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

சரவணன் அவர்கள்

தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர்

31. சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி:

ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

பாஸ்கரன்

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

ராதாகிருஷ்ணன்

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

செந்தில்நாதன், எம்.எல்.ஏ

சிவகங்கை மாவட்டக் கழகச் செயலாளர்

வைரமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ

புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் வாரியத் தலைவர்

32. மதுரை நாடாளுமன்றத் தொகுதி:

திரு.நத்தம் இரா. விசுவநாதன், எம்.எல்.ஏ

கழக துணைப் பொதுச் செயலாளர் திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

செல்லூர்.ராஜூ, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ராஜ் சத்யன்

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்

பாண்டியன் அவர்கள் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலளார்

முகில்

கழக புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்

33. தேவி நாடாளுமன்றத் தொகுதி

உதயகுமார், எம்.எல்.ஏ

கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலையர்,முன்னாள் அமைச்சர்

ஜக்கையன், முன்னாள் எம்.பி

கழக அமைப்புச் செயலாளர்

தேனி மேற்கு மாவட்டக் கழக செயலாளர்

மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செய்வர்

முருக்கோடை எம்.பி

தேனி கிழக்கு மாவட்டக் கழக செயலாளர்

பார்த்திபன், முன்னாள் எம்.பி

அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற இணைச் செயலாளர்

கி. மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ

அனைத்துலக எம்ஜிஆர். மன்ற இணைச் செயலாளர்

34. விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி

ராஜேந்திரபாலாஜி

கழக அமைப்புச் செயலாளர்

விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

ராஜன் செல்லப்பா,எம்.எல்.ஏ

கழக அமைப்பும் செயலாளர்

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செய்லாளர்

சந்திரன்

விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

35. வதாலும் நாடாளுமன்றத் தொகுதி:

உதயகுமார், எம்.எல்.ஏ

கழக பரட்சித் தலைவி போஸ்வர் செயலாளர் மதுரை புரநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், முன்னால் அமைச்சர்

ராஜேந்திரபாலாஜி

கழக அமைப்புச் செயலாளர்

விருதுநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

அ.அன்வர்ராஜா, முன்னாள் எம்.பி

கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

கீர்த்திகா முனியசாமி

கழக மகளிர் அணி இணைச் செயலள்ளர்

டாக்டர் மணிகண்டன்

கழக மருத்துவ அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்

முளியாமி

பாதபுரம் மாவட்டக் கழகச் செய்ளனர்

ரவிச்சந்திரன்

விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

36. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி:

கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சண்முகநாதன்

தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

சி.த. செய்யப்பாண்டியன்

கழக வர்த்தக அணிச் செயலாளர்

முன்னாள் அமைச்சர்

என். சின்னத்துரை

கழக அமைப்புச் செயலாளர் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்

மாபா. பாண்டியராஜன்

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

37. தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதி:

ராஜலெட்சுமி அவர்கள் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்

கழக மகளிர் அணி துணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பாப்புலர் .முத்தையா

கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

கிருஷ்ணமுரளி,

எம்.எல்.ஏ தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்

செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ

தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

38. திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி:

இசக்கி கப்பையா, எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

இன்பதுரை, முன்னாள் எம்.எல்.ஏ

கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்

திரு. சுதா கே. பரமசிவன் கழக அமைப்புச் செயலாளர்

ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர்

சீனிவாசன்

கழக அமைப்புச் செயலாளர்

தச்சை கணேசராஜா

திருநெல்வேலி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர்

பூலாங்கால். சித்திக்

கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர்

39. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி:

திரு. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

பச்சைமால்

கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சீனிவாசன்

கழக அமைப்புச் செயலாளர்

ஜாண்தங்கம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

40. புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதி:

சண்முகம், எம்.பி கழக அமைப்புச் செயலாளர் விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

காமராஜ், எம்.எல்.ஏ

கழக அமைப்புச் செயலாளர் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சம்பத்

கடலூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர்

சேதுராமன்

கழக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்

அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ

புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர்

ஓமலிங்கம்

காரைக்கால் மாவட்டக் கழகச் செயலாளர்

வையாபுரி மணிகண்டன், முன்னாள் எம்.எல்.ஏ

புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளர்

பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ

புதுச்சேரி மாநில புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அனைவரும், இன்று முதலே சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்குச் சென்று தங்களுடைய தேர்தல் பணிகளைத் தொடங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள்,

மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள்; கிளை, வார்டு, வட்ட அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கி சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றி கழக வேட்பாளர்களின் வெற்றியையும், தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியையும் உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


Next Story