எய்ட்ஸ் கட்டுப்பாடு... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


எய்ட்ஸ் கட்டுப்பாடு... இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x

இந்தியாவிலேயே தமிழ்நாட்டின், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஒரு மிகச் சிறந்த இடத்தை பெற்றிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்

சென்னை,

எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும், கட்டுப்படுத்துவதிலும், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருப்பதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் நடத்திய, மாநில அளவிலான ரெட் ரன் மாரத்தான் போட்டியை சென்னை தீவுத்திடலில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழ்நாட்டின், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் ஒரு மிகச் சிறந்த இடத்தை பெற்றிருப்பதாகத் தெரிவித்தார்


Next Story