"தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி"- பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி


தமிழ்நாட்டில் பாஜக தலைமையில்தான் கூட்டணி- பாஜக மாநில துணைத்தலைவர் பேட்டி
x

எந்த கட்சியாக இருந்தாலும் பேரத்தை பேசி முடித்துவிட்டு வரட்டும் என கே.பி.ராமலிங்கம் பேசினார்.

சென்னை,

பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது;

எதிர்வரும் மக்களவை தேர்தலில் பாஜகவின் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி. இங்குள்ள மாநில கட்சிகள்தான் தேசிய கட்சிகளுடன் ஏறி சவாரி செய்கின்றன.

அங்கு என்ன சீட்? இங்கு என்ன சீட்? என சில கட்சிகள் இருபுறமும் கூட்டணி பேரத்தை பேசி வருகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும் அங்கு பேரத்தை பேசி முடித்துவிட்டு வரட்டும்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story