12 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம்


12 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமனம்
x
தினத்தந்தி 2 March 2023 1:00 AM IST (Updated: 2 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

சேலம் மாநகர போலீஸ் துறையில் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிடம் காலியாக இருந்தது. தற்போது நேரடியாக சப்-இன்ஸ்பெக்டர்களாக தேர்வு செய்யப்பட்ட 12 பேர் சேலம் மாநகருக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பெண்கள் ஆவர். இவர்களில் 2 பேர் நேற்று பணியில் சேர்ந்தனர். மற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் விரைவில் பணியில் சேர உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story