புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x
தினத்தந்தி 29 May 2023 12:30 AM IST (Updated: 29 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி போலீசார் பாலதொட்டனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது அங்கு தடை செய்யப்பப்ட புகையிலை பொருட்கள் ½ கிலோ இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக அபு (வயது 21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story