சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம்
தினத்தந்தி 1 July 2022 9:14 AM IST
Text Sizeபராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது.
சென்னை
சென்னை:
சென்னை தெற்கு ரெயில்வே பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
- சென்னை கடற்கரை - தாம்பரம்: இரவு 11.20 மணி, 11.40 மணி, 11.59 மணி
- தாம்பரம் - சென்னை கடற்கரை: இரவு 10.25 மணி, 11.25 மணி, 11.45 மணி
மேற்கண்ட நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் ஜூலை 2-ந்தேதி மற்றும் 4-ந் தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire