அருப்புக்கோட்ைடயில் ஆர்ப்பாட்டம்


அருப்புக்கோட்ைடயில் ஆர்ப்பாட்டம்
x

அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து நகர செயலாளர் காத்துமுத்து தலைமையில் புதிய பஸ் நிலையம் முன்பு அனைத்துக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.Next Story