
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 1:44 PM IST
அருப்புக்கோட்டை அருகே கோர விபத்து: 3 பேர் உயிரிழந்த சோகம்
விபத்து குறித்து அருப்புக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 July 2025 9:28 AM IST
அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா
கேரளாவில் உருவாக்கப்பட்ட எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன.
27 Jun 2025 10:02 PM IST
நடந்து சென்றபோது நாய் துரத்தியதால் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த நபர் மீட்பு
நாய் துரத்தியதால் பயந்து ஓடிய நபர் 100 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
15 Nov 2024 9:40 AM IST
"பணியில் உள்ள போலீசார் கட்டாயம் லத்தி வைத்திருக்க வேண்டும்" - எஸ்.பி. அதிரடி உத்தரவு
பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட எஸ்.பி கண்ணன் போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4 Sept 2024 7:56 PM IST
அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்: 8 பேர் மீது பாய்ந்த வன்கொடுமை தடுப்புச்சட்டம்
அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 8 பேர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 8 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4 Sept 2024 8:59 AM IST
அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம்: மேலும் 6 பேர் கைது
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
3 Sept 2024 8:40 PM IST
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம்: ஒருவர் கைது
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Sept 2024 4:39 PM IST
அருப்புக்கோட்டை: போராட்டத்தின்போது பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Sept 2024 2:16 PM IST
பூக்கள் விற்பனை மும்முரம்
அருப்புக்கோட்டையில் பூக்களின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
23 Oct 2023 12:57 AM IST
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
23 Oct 2023 12:55 AM IST
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
அருப்புக்கோட்டையில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்படுகின்றன.
22 Oct 2023 1:01 AM IST




