முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டம், மே 14-ந்தேதி(நாளை) காலை 11 மணிக்கு நடைபெறும் என தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




Next Story