நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்வு..!


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா உயர்வு..!
x

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

நாமக்கல்:

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம் அதன் தலைவர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.95ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 525, பர்வாலா- 438, பெங்களூர்- 510, டெல்லி- 455, ஹைதராபாத்- 474, மும்பை- 531, மைசூர்- 517, விஜயவாடா- 473, ஹெஸ்பேட்- 470, கொல்கத்தா- 542.

1 More update

Next Story