ரத்னம் பட விவகாரத்தில் விஷாலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

'ரத்னம்' பட விவகாரத்தில் விஷாலுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு

'ரத்னம்' பட விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவருக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
26 April 2024 11:00 AM GMT
தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'தயாநிதி மாறனின் அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தயாநிதி மாறன் தாக்கல் செய்துள்ள அவதூறு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 April 2024 3:48 PM GMT
பா.ஜ.க.வுடன் கூட்டணி... இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'பா.ஜ.க.வுடன் கூட்டணி... இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை' - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

பா.ஜ.க.வுடன் இனி ஒட்டுமில்லை, உறவுமில்லை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
18 Feb 2024 11:48 AM GMT
தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் பாஜக உடன் கூட்டணி இல்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மக்களை ஏமாற்றி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் பலிக்காது.
29 Jan 2024 6:10 AM GMT
நீதி நிலை நாட்டப்பட்டது -  பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நீதி நிலை நாட்டப்பட்டது - பொன்முடி சிறை தண்டனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சொத்துகுவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
21 Dec 2023 6:26 AM GMT
பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

புயல் குறித்து முன்னெச்சரிக்கை செய்து மக்களை தயார்படுத்த அரசு தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
5 Dec 2023 11:27 AM GMT
தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கு விருப்பமில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'தி.மு.க. கூட்டணியில் திருமாவளவனுக்கு விருப்பமில்லை' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்து பலர் வெளியேறலாம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
27 Aug 2023 4:07 PM GMT
தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தமிழ்நாட்டிற்குள் இந்தி, சமஸ்கிருதம் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 11:45 PM GMT
கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'கொடநாடு விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கட்டும்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கொடநாடு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
8 Aug 2023 3:48 PM GMT
மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்திருக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கு தமிழறிஞர்கள் பெயரை வைத்திருக்கலாம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

மக்கள் வரிப்பணத்தை வீணாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது என முன்னாள் அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
16 July 2023 8:13 AM GMT
தேர்தல் நெருங்கும் போது தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் பக்கம் வரலாம் - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

'தேர்தல் நெருங்கும் போது தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் எங்கள் பக்கம் வரலாம்' - அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

பல கட்சிகள் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வந்து இணைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
25 Jun 2023 10:58 AM GMT