பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு


பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் சாவு
x

பட்டாசு ஆலை தீ விபத்தில் காயமடைந்தவர் பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்


சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா (வயது 65) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த 3-ந் தேதி மருந்து கலவையின் போது ஏற்பட்ட உராய்வினால் ஏற்பட்ட விபத்தில் கே.லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் (42) உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.


Next Story