
தீபாவளி பட்டாசு புகையால் விமான சேவை பாதிப்பு
தீபாவளி பட்டாசு புகையால் சென்னையில் 15 வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டது.
22 Oct 2025 2:12 AM IST
தீபாவளி பண்டிகை: சென்னையில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக அழைப்புகள் வந்ததாக ஆம்புலன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
21 Oct 2025 8:18 AM IST
தீபாவளி பண்டிகை: பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி
தீபாவளி நாளான இன்று பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேரக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
20 Oct 2025 6:30 AM IST
தீபாவளி பண்டிகை: சிவகாசியில் ரூ.7 ஆயிரம் கோடி பட்டாசுகள் உற்பத்தி
இது கடந்த ஆண்டைவிட ரூ.1,000 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
20 Oct 2025 12:24 AM IST
தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல்
தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி சீனப்பட்டாசு-பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
19 Oct 2025 7:51 AM IST
பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட வேண்டும்: பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
19 Oct 2025 6:17 AM IST
7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவால் டெல்லி மக்களும், பட்டாசு விற்பனையாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
16 Oct 2025 4:45 AM IST
பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது; டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா
பட்டாசு மீதான தடையை நீக்காமல் கொண்டாட்டங்கள் முழுமையடையாது என்று டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா கூறியுள்ளார்.
15 Oct 2025 6:08 PM IST
தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி: தமிழக அரசு
சென்னை, தீபாவளி தினத்தன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு...
14 Oct 2025 6:09 PM IST
மராட்டியத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்புள்ள சீன பட்டாசுகள் பறிமுதல்
தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.
14 Oct 2025 1:19 PM IST
ஆன்லைன் மோகம் எதிரொலி: பண்டிகை காலங்களில் கடைகளில் நேரடியாக பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் குறைகிறதா?
தீபாவளிக்கு புத்தாடைகள், இனிப்புகள், பட்டாசுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
13 Oct 2025 11:48 AM IST
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் 6,630 பட்டாசு கடைகளுக்கு அனுமதி
போதிய பாதுகாப்பு வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என 404 விண்ணப்பங்களை தீயணைப்புத் துறை நிராகரித்துள்ளது.
13 Oct 2025 6:48 AM IST




