சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
x

கோப்புப்படம் 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னை,

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,640 ஆக விற்பனையாகிறது.

22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.4,830 ஆக விற்பனையாகிறது. மேலும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 41,856 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,232 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.61.10 ஆக விற்பனை செய்யப்படுகிறது.


Next Story