பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவி திடீர் மாயம்: கடத்தலா?


பாப்பாரப்பட்டி அருகே பள்ளி மாணவி திடீர் மாயம்: கடத்தலா?
x
தினத்தந்தி 26 Jun 2023 1:00 AM IST (Updated: 26 Jun 2023 10:24 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி பெரியூர் உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை மாணவி வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி கடத்தப்பட்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story