கல்லூரி மாணவி கடத்தல்


கல்லூரி மாணவி கடத்தல்
x

விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி கடத்தல்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே டி.மழவராயநல்லூரை சேர்ந்த 17 வயது மாணவி, விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த சின்னராசு மகன் சக்தி(24) என்பவர் அம்மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும், அவரை கடத்திச்சென்ற சக்தியையும் தேடி வருகின்றனர்.

1 More update

Next Story