கொலு பொம்மைகள் விற்பனை


கொலு பொம்மைகள் விற்பனை
x

பெரம்பலூரில் கொலு பொம்மைகள் விற்பனை நடைபெறுகிறது.

பெரம்பலூர்

நவராத்திரி விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பெரம்பலூரில் கடையில் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை வாங்குவதற்காக பெண் ஒருவர் தேர்வு செய்ததை படத்தில் காணலாம்.


Next Story